×

ஸ்பெஷல் பக்கோடா

தேவையானவை:

கடலை மாவு – 300,
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, சீரகம் – தேவையான அளவு,
சின்ன வெங்காயம் நறுக்கியது – 10.

செய்முறை:

மிக்ஸியில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் (நறுக்கியது) அரைத்துக் கொள்ளவும். கடலை மாவில் சோம்பு, சீரகம், மிக்ஸியில் அரைத்ததையும், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, வாணலியில் எண்ணெய் சூடானதும் பக்கோடா பொரித்து எடுக்கவும். க்ரிஸ்பியாக இருக்கும்.

The post ஸ்பெஷல் பக்கோடா appeared first on Dinakaran.

Tags :
× RELATED கேரட் ஓட்ஸ் இட்லி