மதுரை : டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. மதுரை மேலூர் அடுத்த அரிட்டபட்டி கிராம மக்கள் வெள்ளி மலையாண்டி கோயிலில் வெடி வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.