சென்னை: மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறுதி இறுதி ஊர்வலம் தொடங்கியது. முகலிவாக்கம் மின் மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. சென்னை மணப்பாக்கம் இல்லத்தில் மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க .வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
The post மறைந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இறுதி இறுதி ஊர்வலம் தொடங்கியது. appeared first on Dinakaran.