×

ஈரோட்டில் நாளை மின் தடை

 

ஈரோடு, டிச. 9: ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பெரியார் நகர் மின் பாதையில் மேம்பாட்டு பணிகள் நாளை (10ம் தேதி) நடைபெறுகிறது. இதனால் ஈவிஎன் சாலை (பகுதி), ராஜாகாடு, கோவிந்தராஜ் நகர், பெரியார் நகர், எஸ்கேசி சாலை (பகுதி), அண்ணா நகர், ஸ்டோனி பாலம், சூரம்பட்டி நால் ரோடு, 80 அடி சாலை, பூசாரி சென்னிமலை வீதி, அசோகபுரி, மொசுவண்ணா வீதி, கருப்பண்ணசாமி கோவில் வீதி, சாந்தன் கருக்கு ஆகி பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரியம் மின் விநியோக செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

The post ஈரோட்டில் நாளை மின் தடை appeared first on Dinakaran.

Tags : Erode ,Periyar Nagar ,EVN Road ,Part ,Rajagadu ,Govindaraj Nagar ,SKC Road ,Dinakaran ,
× RELATED ஆண் சடலம் மீட்பு