திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் உயர்த்த முதல்வர் பரிவு காட்ட வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியாக 2016 மற்றும் 2021 தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணிநிரந்தரம் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். எனவே 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.
The post பணி நிரந்தரம் பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை appeared first on Dinakaran.