கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. கோமுகி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.