தமிழகம் தமிழ்நாட்டில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுப்பு Dec 12, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை கேரளா சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் இன்று ஓரிரு இடங்களில் மிக மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.
பாகிஸ்தான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: முதலமைச்சருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் கடிதம்
தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 47 சதவீதத்திற்கு மேல் உயர்வு : அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்
சசிகலாவுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் ஆணை
பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும், எந்த விலை கொடுத்தாலும் சமத்துவ சமூகத்தை உருவாக்குவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
பல்நோக்கு மாவட்ட நடமாடும் கண் சிகிச்சைப் பிரிவுகள் வாயிலாக கண் சிகிச்சையை மேம்படுத்த அரசாணை வெளியீடு..!!
ரயிலில் துணி உறையோடு கம்பளி வழங்கும் திட்டம்.. முதன்முறையாக மதுரையில் அறிமுகம் செய்த தெற்கு ரயில்வே!!
5 ஆண்டு ரயில் விபத்துக்கள்.. ஒரு இறப்பு இன்சூரன்ஸ் உரிமம் கூட பதிவாகவில்லை :ரயில்வே அமைச்சர் அதிர்ச்சி பதில்
பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை: நீர்வளத்துறை அறிவிப்பு
பூண்டி நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் கரையோர மக்களுக்கு இன்று முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை