மராட்டிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோரும் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பதை தொடர்ந்து மராட்டிய சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் திங்கள் கிழமை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
The post மராட்டிய 15வது சட்டமன்றத்தின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு appeared first on Dinakaran.