ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; திமுக எம்.பிக்கள் தலா 1 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு!

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ஒருமாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கிய நிலையில், தி.மு.க. எம்.பி.க்களும் நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; திமுக எம்.பிக்கள் தலா 1 லட்சத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு! appeared first on Dinakaran.

Related Stories: