×

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு

கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக கொல்லத்தில் இருந்து 2.45 மணிநேரம் தாமதமாக இரவு 7.15-க்கு ரயில் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொல்லத்தில் இருந்து சென்னைக்கு மாலை 4.30-க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kollam ,Chennai ,Dinakaran ,
× RELATED கொல்லம் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்..!!