- பள்ளி
- மதுரா
- மதுரை
- மதுரை விக்ரமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி
- மூர்த்தி
- மதுரை மாவட்ட ஆளுநர் அலுவலகம்
- மதுரை ஊராட்சி
- தின மலர்
மதுரை: மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மூர்த்தி மீது 11-ம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். விடுதியில் தங்கி பயின்று வரும் மாணவி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
The post மதுரையில் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மீது 11-ம் வகுப்பு மாணவி பாலியல் புகார் appeared first on Dinakaran.