×

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமாரை சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளனர். வனவாணி பள்ளி முதல்வர் சதிஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து புதிய முதல்வராக பிரின்சி டாம் நியமனம் செய்துள்ளனர். வனவாணி பள்ளியில் பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு ஆக.19-ம் தேதி தாங்கு திறன் சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

The post சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனவாணி பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Principal ,Vanavani School ,IIT ,Chennai ,Prince ,Tom ,Satish Kumar ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடியில் உள்ள வனவாணி பள்ளியில்...