×

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலங்களில் ஏற்பட்ட கொடிய பேரழிவுகளில் இருந்து தமிழ்நாடு மீண்டு வர ஒன்றிய அரசு உதவ வேண்டும். தமிழ்நாட்டில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Anbumani ,Chennai ,Anbumani Ramadoss ,
× RELATED டங்ஸ்டன் சுரங்க திட்டம்; ஒன்றிய அரசை...