×

தென்னக ரயில்வேயில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுகிறது

சென்னை: தென்னக ரயில்வேயில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுகிறது. போலீசாரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே சென்னை உள்பட 29 இடங்களில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. SRMU, DREU, SRES இடையே கடும் போட்டி நிலவுகிறது. DRKS, RMU என மேலும் 2 சங்கங்களும் களத்தில் உள்ளன. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தென்னக ரயில்வேயில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Southern Railways ,CHENNAI ,Southern Railway ,SRMU ,DREU ,SRES. ,DRKS ,RMU… ,Dinakaran ,
× RELATED ரயில் சேவையில் மாற்றம்.....