×

கடலூரில் 3 ஊராட்சிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூர்: மீட்புப் பணிகள் காரணமாக கடலூரில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை (04.12.2024) விடுமுறை அறிவித்துள்ளனர். கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி ஊராட்சிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்தனர்.

The post கடலூரில் 3 ஊராட்சிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Anna Village ,Panruthi Uratchi ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!