தாய்லாந்து: தாய்லாந்து கடற்கரையில் பாறைகளின் மேல் அமரந்து யோகா செய்த ரஷ்ய நடிகை கமிலா (24) அலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தார். அங்கே இருந்தவர்களில் ஒருவர் கமிலாவை காப்பாற்ற முயன்றுள்ளார். எனினும் அலையில் சிக்கிய அவரின் உடல் பல கிலோ மீட்டர் தூரத்தில் கண்டறியப்பட்டுள்ளது. “உலகின் மிகச் சிறந்த இடம்” என தான் கடைசியாக அமர்ந்த இடத்தை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் பல முறை பதிவிட்டுள்ளார்.
The post தாய்லாந்து கடற்கரையில் பாறை மேல் அமர்ந்து யோகா செய்த ரஷ்ய நடிகை உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.