அதில் எந்த பலனும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இரண்டு பழங்குடி பிரிவை சேர்ந்த தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் இரு பிரிவினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. 11 நாள் வன்முறை சம்பவங்களுக்கு பிறகு தற்போது அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது என்று மாகாண முதல்வர் அலி அமீன் கந்தாப்பூர் தெரிவித்தார். அதிகாரிகள் கூறுகையில்,‘‘வன்முறை சம்பவங்களில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. 177 பேர் படுகாயமடைந்துள்ளனர்’’ என்றனர்.
The post பாக். பழங்குடியின குழுக்கள் மோதல் 11 நாள் வன்முறையில் பலி 133 ஆக உயர்வு appeared first on Dinakaran.