கடலூர்: கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் தவறி விழுந்த ராஜி என்பவரை காப்பாற்ற முயன்ற 3 பேரும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். வெள்ளத்தில் நீந்த முடியாமல் சிக்கித் தவித்த 4 பேரையும் தீயணைப்ப வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
The post கடலூர் கெடிலம் ஆற்றில் சிக்கித் தவித்த 4 பேர் மீட்பு..!! appeared first on Dinakaran.