- இ-குற்றப்பிரிவு
- தமிழ்நாடு காவல்துறை
- போட்டி
- சென்னை
- குற்றப்பிரிவு
- தமிழ்நாடு போலீஸ் சைபர் கிரைம் பிரிவு
- தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2024
- சைபர் கிரைம் பிரிவு தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் போட்டி
சென்னை: இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தமிழ்நாடு காவல்துறையின் இணையவழி குற்றப்பிரிவு தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் 2024நடத்துகிறது. இது சைபர்களத்தில் சமூகத்தில் இருக்கும் திறன்களை அடையாளம் காண தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பங்கேற்பாளர்கனை அழத்து ஆண்டுக்கு ஒருமுறை ஹேக்கத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு ஐடி மெட்ராஸ் 2022 ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் மற்றும் 2023 அலும் ஆண்டு செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுட இணைந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து பங்கேற்பர்கள அழைத்து ஹேக்கத்தான் போட்டி நடத்தப்பட்டது.
இந்த ஆண்டுக்கான ஹேக்கத்தான், தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் 2024 பிப்ரவரி 2025 அன்று சென்னை பூந்தமல்லியில் உள்ள பணிமலர்பொறியியங் கல்லூரியின்டு த்தப்பட உள்ளது. பின்வரும் தாயைப்புகளில் தீர்வுகளை முன்மொழியபங்கேற்பாளர்கள் அழைக்கப்படுகிறார்கள்:
* Dark Eve Intelligent Surveillance System for Dark Web
* TorUnveil Deanonymizing Tor Mail (for investigationi
* VoIPCrack-VoIP Call Interception and Analysis
* Telegrans Sentinel Monitors Analyze Telegram Channels
* “AdShield Social Media Targeted Advertisement Identification & Analysis for Cyber Scams
ஹேக்கத்தான் போட்டி சுருக்கங்கனை சமர்ப்பிப்புடன் தொடங்கும். தேர்ந்தெடுக்கப்படும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். சிறப்பாகச் செயல்படும் அணிகளுக்கு பின்வரும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு:100.000; 2வது பரிசு 75.000; 3வது பரிசு 50,000 வழங்கப்படும்.
ஹேக்கத்தானுக்கான பதிவு டிசம்பர் 2 2024 முதல் திறக்கப்பட்டுள்ளது மற்றும் பங்கேற்பாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்புகள் மூலம் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். https/bit.ly/TNPOLICEHACKATHON 2024 என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். முழமையான விவரங்களை அறிய https/bit.ly/TNCCWPolice Hackathon-2024 என்ற இணைப்பை பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு Facebook Instagram, Twitter இல் உள்ள @tncybercrimeoff என்ற எங்கள் சமூக ஊடகக்கணக்கைப் பார்க்கவும்.
The post இணையவழி குற்றப்பிரிவு தமிழ்நாடு காவல்துறை ஹேக்கத்தான் போட்டிக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.