செங்கல்பட்டு: கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 333 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 333 ஏரிகள் முழுமையாக நிரம்பின. 161 ஏரிகள் 75%, 29 ஏரிகள் 50% அளவுக்கும் நிரம்பின என பொதுப்பணித் துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post கனமழையால் செங்கல்பட்டில் 333 ஏரிகள் முழுமையாக நிரம்பின!! appeared first on Dinakaran.