கேரளா: சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல் 87,991 பேர் தரிசனம் செய்திருந்தனர்.