தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் ஒகேனக்கலுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை appeared first on Dinakaran.