×

திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை: திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை வஉசி நகரில் ஏற்பட்ட மண் சரிவில் வீடு புதைந்ததில் சிக்கிய 7 பேரில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் 2 குழந்தைகள் உடல்கள் மீட்கப்படவில்லை. வீட்டின் உள்பகுதியில் 2 குழந்தைகள் சிக்கியதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

The post திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Chennai ,Chief Minister ,MLA ,K. Stalin ,Vausi ,
× RELATED திருவண்ணாமலை மண் சரிவு: துணை முதல்வர் நேரில் ஆய்வு