- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- நீலகிரி
- கோயம்புத்தூர்
- ஈரோடு
- திருப்பூர்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- விழுப்புரம்
- கடலூர்
- செங்கல்பட்டு
- ராணிப்பேட்டை
- வேலூர்
- திருவண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.