×

திண்டுக்கல் பள்ளியில் 182 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

திண்டுக்கல், டிச. 3: திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகரவை மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 11ம் வகுப்பு படிக்கும் 182 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரிய- ஆசிரியைகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல் பள்ளியில் 182 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Tamil Nadu Government ,Dindigul Nehruji Memorial Municipal High School ,Municipal Mayor ,Jyoti Prakash ,Dindigul School ,Dinakaran ,
× RELATED வீட்டிலிருந்து அரசியல் செய்வது விஜய்...