×

ஃபெஞ்சல் புயலினால் மூடப்பட்ட சென்னை மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு

சென்னை: ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட கனமழை முடிவுற்றதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியின் 871 பூங்காக்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு இன்று மாலை முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

The post ஃபெஞ்சல் புயலினால் மூடப்பட்ட சென்னை மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation Parks ,Cyclone Fenchal ,CHENNAI ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயல்: உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி இரங்கல்