புதுச்சேரி: ஃபெஞ்சல் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (02.12.2024) விடுமுறை அறிவித்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த அதிகனமழையால் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.