×
Saravana Stores

தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர்

தெலுங்கானா: தெலுங்கானாவில் முலுகுவில் வனப்பகுதியில் போலீஸ், மாவோயிஸ்டுகள் இடையே நடந்த சண்டையில் 7 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். மாவோயிஸ்ட் படை தளபதி மற்றும் ஏழு நக்சல்கள் கொல்லப்பட்டனர். ஏராளமான ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் பெயர்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தெலுங்கானா கிரேஹவுண்ட்ஸ் மற்றும் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில், கடும் துப்பாக்கிச் சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

The post தெலுங்கானாவில் 7 மாவோயிஸ்டுகள் என்கவுன்டர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Mulugu, Telangana ,Maoists ,Maoist ,
× RELATED தெலங்கானாவில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்ட்கள் பலி