×
Saravana Stores

சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து

சென்னை : சென்னையில் பறக்கும் ரயில் சேவை பகல் 12.15 மணியில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பறக்கும் ரயிலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 70 கிலோ மீட்டருக்கு மேல் காற்று வீசி வருவதால் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் பறக்கும் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : train service ,Chennai ,Flying Train Service ,
× RELATED சென்னையில் புறநகர் ரயில் சேவை ரத்து