×
Saravana Stores

சிதம்பரம் அருகே மழை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்..!!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே மழை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டுள்ளது. படகு சவாரி தொடங்கிய சில நிமிடங்களிலேயே மழை பெய்யத் தொடங்கியதால் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது.

The post சிதம்பரம் அருகே மழை காரணமாக பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடல்..!! appeared first on Dinakaran.

Tags : Pichavaram tourist center ,Chidambaram ,Pichavaram ,tourist center ,Dinakaran ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே உலக பிரசித்தி...