- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வளிமண்டலவியல் திணைக்களம்
- டி.மலை
- கள்ளக்குறிச்சி
- விழுப்புரம்
- கடலூர்
- பெரம்பலூர்
- Puduvai
சென்னை: தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு appeared first on Dinakaran.