×
Saravana Stores

9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல்

சென்னை; வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

The post 9 துறைமுகங்களில் ஏற்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Cyclone Fenchal ,Bay of Bengal ,Cuddalore ,Nagapattinam ,Ennore ,Kattupally ,Puducherry ,Karaikal ,Pamban ,Thoothukudi ,
× RELATED வங்கக் கடலில் உருவானது ஃபெஞ்சல்...