இந்தியா 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி Nov 28, 2024 விசாகப்பட்டினம் இந்தியா விசாகபட்டினம் கடல் விசாகப்பட்டினம் : ஐஎன்எஸ் அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. விசாகப்பட்டினம் கடலில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. The post 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.
பார்க்கிங் பிரச்சனையால் விபரீதம்.. பஞ்சாபில் பார்க்கிங் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் தள்ளி விட்டு விஞ்ஞானி கொலை!!
திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று வழிபாடு!!
விண்வெளியில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட விண்கலன்கள்; இஸ்ரோ புதிய சாதனை என ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் விழா; லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு: திருவனந்தபுரத்தில் உள்ளூர் விடுமுறை
தொகுதி சீரமைப்பு தென் மாநிலங்களுக்கு எதிரானது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்னெடுப்புக்கு வாழ்த்துகள்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு!
குஜராத்தில் கல்லூரி மாணவியை 1. 5 ஆண்டாக 7 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்!!
இளம் வயதினர் திடீர் மரணமடைய கொரோனா தடுப்பூசி காரணம் அல்ல: திமுக எம்.பி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்