சிக்கன் ரைசால் கூடைப்பந்து வீராங்கனை இறக்கவில்லை: போலீசார் தகவல்

சென்னை: சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழக்கவில்லை என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கூடைப்பந்து விளையாடும்போது வயிறு மற்றும் மார்பு பகுதியில் சதை கிழிந்ததால் மாணவிக்கு நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்தது. வயிற்று வலி ஏற்பட்டதால், உடல் உபாதை பிரச்சனை என நினைத்து சிகிச்சை மேற்கொண்டதால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சிக்கன் ரைசால் கூடைப்பந்து வீராங்கனை இறக்கவில்லை: போலீசார் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: