×
Saravana Stores

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073 புள்ளிகள் உயர்வு!!

மும்பை: தொடர் சரிவில் இருந்தப் பங்குச் சந்தைகள் காலை வர்த்தகத்தின் போது 1.2%-க்கு மேல் உயர்ந்துள்ளன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073 புள்ளிகள் உயர்ந்து 78407 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் தவிர 28 நிறுவனங்களின் பங்குகளும் விலை உயர்ந்து. தேசியப்பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 319 புள்ளிகள் அதிகரித்து 23773 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073 புள்ளிகள் உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,Mumbai ,ICICI Bank ,Dinakaran ,
× RELATED தொடர் சரிவில் இருந்த மும்பை பங்குசந்தை இன்று உயர்வு