விதி மீறி பிரச்சாரம்-நட்டா, கார்கேவுக்கு நோட்டீஸ்

டெல்லி: மராட்டியம், ஜார்க்கண்டில் தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக ஜே.பி.நட்டா, கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ், பாஜக பரஸ்பரம் புகார் அளித்துள்ளது. புகார் தொடர்பாக நவ.18-க்குள் பதில் தர தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

The post விதி மீறி பிரச்சாரம்-நட்டா, கார்கேவுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: