ஜார்கண்ட்: பிரதமர் நரேந்திர மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமான தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஜார்கண்டில் இருந்து மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு என்பதால் ஜார்கண்ட் தியோகர் விமான நிலையத்தில் மோடி காத்திருக்கிறார்.
The post பிரதமர் மோடி பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு appeared first on Dinakaran.