×
Saravana Stores

ஐயப்ப பக்தர்களுக்கு புதிய செயலியை அறிமுகம் செய்தது கேரள அரசு

கேரளா: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் பூஜை நேரம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள ‘Swami Chatbot’ எனும் செயலியை கேரள அரசு அறிமுகம் செய்தது. AI தொழில் நுட்ப உதவியுடன் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்டல காலப் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறக்கப்படுகிறது

The post ஐயப்ப பக்தர்களுக்கு புதிய செயலியை அறிமுகம் செய்தது கேரள அரசு appeared first on Dinakaran.

Tags : Kerala government ,Ayyappa ,Kerala ,Sabarimala ,Pooja ,
× RELATED தமிழக அரசு பேருந்துகளுக்கு பம்பை வரை அனுமதி