உத்தரகாண்ட்: டேராடூனில் அதிவேகமாக சென்ற கார் லாரியின் பின்பக்கம் மோதிய விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார் லாரியின் மீது மோதியதில் காரின் மேற்கூறை பெயர்ந்தது; விபத்தில் 2 பேர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும் மேலும் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post டேராடூனில் அதிவேகமாக சென்ற கார் லாரியின் பின்பக்கம் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.