×
Saravana Stores

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு!

டெல்லி: வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் நவ.22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

 

The post வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Bank Sea ,Delhi ,Indian Meteorological Centre ,IMC ,Bank ,Dinakaran ,
× RELATED தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த...