இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து முன்னிலை!

இலங்கை: இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இலங்கை அதிபர் திசநாயகேவின் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்கள் முன்னிலை உள்ளனர். தேசிய மக்கள் சக்தி கட்சி 88 இடங்கள், சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 24 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 62.59 சதவீத வாக்குகளை தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர்கள் பெற்றுள்ளனர்.

 

The post இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி தொடர்ந்து முன்னிலை! appeared first on Dinakaran.

Related Stories: