×

டிஎம்பி வங்கியின் துவக்க விழாவையொட்டி சங்கரன்கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா

சங்கரன்கோவில்,நவ.14: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 103வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சங்கரன்கோவில் கிளை மேலாளர் ஞானசீல வாட்சன் தலைமை வகித்தார். விழாவில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், துணை மேலாளர் விஜயராஜ், ஹரி பிரசாத் வெற்றிவேல், நாகசங்கர் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post டிஎம்பி வங்கியின் துவக்க விழாவையொட்டி சங்கரன்கோவில் பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Sankarankoil ,TMB Bank ,year ,Tamil Nadu Mercantile Bank ,Gnanaseela Watson ,Sankaranko ,AIADMK District MGR Forum ,Deputy Secretary ,Ravichandran ,Sapling Planting Ceremony ,Shankarankovil ,TMP Bank ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவில் பள்ளியில் இலவச சைக்கிள்