சென்னை: பன்னாட்டு நிறுவனமான ஆலிசன் டிரான்ஸ்மிஷன், சென்னையில் உள்ள ஆலையில் ரூ.763 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. புதிய முதலீட்டின் மூலம் 167 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார்.