கங்குவா படம் தொடர்பான வழக்கில் ரூ.1 கோடி பதிவாளர் பெயரில் செலுத்தப்பட்டது!!

சென்னை :கங்குவா படம் தொடர்பான வழக்கில் ரூ.1 கோடி பதிவாளர் பெயரில் செலுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் தொடர்பான வழக்கில் முழு பணமும் செலுத்தப்பட்டது. ஃபியூல் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ. 1.60 கோடியை வழங்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

The post கங்குவா படம் தொடர்பான வழக்கில் ரூ.1 கோடி பதிவாளர் பெயரில் செலுத்தப்பட்டது!! appeared first on Dinakaran.

Related Stories: