தமிழகம் விழுப்புரம் அருகே யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின Nov 14, 2024 விழுப்புரம் விழுப்புரம்: விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த லாட்ஜில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின. பொம்மைகளை பேரம் பேசி விற்கும் போது பிடிபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேரிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். The post விழுப்புரம் அருகே யானை தந்தத்தால் செய்யப்பட்ட 4 பொம்மைகள் சிக்கின appeared first on Dinakaran.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜர் கோயிலில் சேதமடைந்த கொடிமரத்திற்கு பதில் புதிய கொடிமரம்: உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்
எம்.ஜி.ஆர் திரைப்படம், தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தை 40 புலம்பெயர்ந்த இளைஞர்கள் பார்வையிட்டனர்: தமிழ்நாடு அரசு தகவல்
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் லாட்டரி மார்ட்டின் வீட்டில் ஈடி சோதனை: விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் ரெய்டு; முக்கிய ஆவணங்கள் சிக்கின
மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டதன் எதிரொலி ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ‘டேக் சிஸ்டம்’ அமல்: நோயாளிகளுடன் வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு முயற்சி
ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தில் உதவி பொறியாளர் பதவிக்கான மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு
71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாட்டம் தொடங்கியது: கடன் பெற, வங்கி கணக்கு துவங்க சிறப்பு முகாம்கள் நடந்தன
வீட்டில் எலிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வைத்த எலி மருந்து நெடி பரவியதால் மூச்சுத்திணறி 2 குழந்தைகள் பலி: குன்றத்தூர் அருகே சோகம்; பெற்றோருக்கு தீவிர சிகிச்சை
மாணவர்கள் மோதலால் முதல் தகவல் அறிக்கை பதிவு சட்ட கல்லூரி மாணவன் தேர்வு எழுத அனுமதி: சட்ட பல்கலை டீனுக்கு ஐகோர்ட் உத்தரவு
எம்பி., எம்எல்ஏ.க்களுக்கு எதிரான கொலை, போக்சோ வழக்குபோல் ஊழல் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: சிறப்பு நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: 68,154 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு
நாட்டிலேயே முதல்முறையாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை தவறான பிரமாண பத்திரம் தாக்கல் கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு: ஜோலார்பேட்டை நீதிமன்றத்தில் 26ம் தேதி ஆஜராக உத்தரவு
பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது: ஐகோர்ட் கிளை கடும் கண்டனம்; முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு
தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ரூ.300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை