தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!! Nov 13, 2024 வட கிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை :தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை, இயல்பைவிட 2% குறைவாகப் பெய்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 1% குறைவாக பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 2% குறைவு!! appeared first on Dinakaran.
காவல்துறை-சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து அரசு மருத்துவமனை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை குன்றத்தூரில் வீட்டில் 2 குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் தடயவியல்துறை நிபுணர்கள் ஆய்வு
பத்துகாணி பகுதியில் 2 நாய்களை கவ்விச்சென்ற மர்ம விலங்கு; அரசு பள்ளி வளாகத்தில் புலி நடமாட்டமா? சிசிடிவி காமிரா பொருத்தப்பட்டு ஆய்வு
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு நாளை 400 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு
சபரிமலை சீசனையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்ட்ரல் மற்றும் கேரளா கொல்லம் இடையே சிறப்பு ரயில்
பத்திரிகையாளரை மிரட்டும் வகையில் பேசிய வழக்கில் ஓம்கார் பாலாஜியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு
தனி பட்ஜெட் போடும் அளவுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
தெரு நாய்களால் கடிபட்ட குரங்கு குட்டியை கால்நடை மருத்துவரிடம் மீண்டும் ஒப்படைக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்
கையில் ‘டேக்’ முதல் ‘மெட்டல் டிடெக்டர்’ வரை : மருத்துவமனைகளின் பாதுகாப்பு அம்சங்களை அடுக்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!!