அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ; அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் “இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்,”எனக் குறிப்பிட்டார்.

The post அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: