×

குட்கா கடத்திய வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலராக உள்ள தசுருதின், 15 கிலோ குட்கா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். சொந்த ஊரில் இவர் மளிகைக் கடை நடத்தி வரும் நிலையில், கடையில் விற்பதற்காக குட்கா எடுத்துவந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post குட்கா கடத்திய வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற செயலர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur District Vishnuwakkam Orati Board ,Kudka ,THIRUVALLUR ,DASURUTHIN ,VISHNUWAKAM URATSI BOARD ,THIRUVALLUR DISTRICT ,GUTTKA ,
× RELATED வாணியம்பாடி அருகே விபத்தில் சிக்கிய காரில் குட்கா கடத்தியது அம்பலம்