×

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமிக்காக 4 நாட்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. அனுமதி அளிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்தால் தடை விதிக்கப்படும் என்று வனத்துறை அறிவித்துள்ளது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Srivilliputur Chaturagiri Sundaramakalingam Temple ,Srivilliputur ,Forest Department ,Chaduragiri Temple ,Pradhosh ,Purnima ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 38 ரேஷன்...