×

திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவின் சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடுசெய்ய வரும் டிசம்பர் 7-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post திருவாரூர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,District Collector ,Charu Sri ,Tiruvarur ,Muthupettai Dargah Ganduri festival ,
× RELATED ஆண்களுக்கு நவீன சிகிச்சை...